உத்திரபிரதேசத்தின் பாண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சில ஆனால் மிக தைரியமான விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கும் கென் ஆற்றுக்கும் மணல் குவாரி மாபியாவால் நிகழும் ஆபத்துகளை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.