மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் பாதிப்பு காலங்களில் கிராமங்கள் மீதான அக்கறை
மாநில பகுதிகளில், கிராம சுகாதார ஊழியர்கள் – அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள்தான், தேசத்தின் ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு சிறிய தொகையே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு எவ்வித சலுகையும் கிடையாது. பற்றாக்குறையாக வழங்கப்படும் தேவையான பொருட்கள் மற்றும் நீண்ட நேர பணி ஆகியவற்றால் அவதியுறுகிறார்கள்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.