மகாநதி-ஆற்று-மணற்படுகையில்-விவசாயம்

Mahasamund, Chhattisgarh

May 01, 2023

மகாநதி ஆற்று மணற்படுகையில் விவசாயம்

சத்தீஸ்கர் மாநிலம் மகாசாமுண்ட் மாவட்ட ஆற்றின் மணற்படுகையில் வேளாண்மை செய்கிறார்கள் அங்குள்ள மக்கள். பாராகாவ்ன், கோதாரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆற்றின் மணற்திட்டுகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு டிசம்பர் முதல் மே மாதம் வரை அங்கு பயிரிடுகிறார்கள்

Student Reporter

Prajjwal Thakur

Editor

Riya Behl

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Prajjwal Thakur

பிரஜ்வால் தாகூர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்.

Editor

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.