எண்கள் பொருந்தாமை, தவறான புகைப்படங்கள், காணாமல் போகும் பெயர்கள், கைரேகை தவறுகள் என ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஆதார் தற்போது பல்வேறு குழப்பங்களில் உள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பட்டியலில் உள்ள அட்டைதாரரகளுக்கு பல மாதங்களாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
See more stories
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.