பொது-அடைப்பு-எனும்-புயலில்-வழிகாட்டும்-வானவில்

Nagapattinam, Tamil Nadu

May 10, 2020

பொது அடைப்பு எனும் புயலில் வழிகாட்டும் வானவில்

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களின் ஆயிரம் குடும்பங்களுக்கு சத்துணவு மையமாகியது ஒரு சின்னப் பள்ளிக்கூடம். அதன் பணிகள் மாணவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.