விட்டலா மலிகுடியா ஒரு பத்திரிகையாளர், 2017 முதல் பாரியில் உள்ளார். இவர் தக்ஷிண கன்னடா மாவட்டம், பெல்டாங்கடி தாலுக்காவில் உள்ள குத்ரிமுக் தேசிய பூங்காவின் குத்லுரு கிராமத்தில் வசிப்பவர். இவர் வனவாசிகளான மலிகுடியா பழங்குடியைச் சேர்ந்தவர். மங்களூர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஊடகவியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் பட்டம் பெற்றவர். இப்போது ‘பிரஜாவனி’ கன்னட செய்தித்தாளின் பெங்களூர் அலுவலகத்தில் இவர் வேலை செய்கிறார்.