பெருமையுடனும் உறுதியுடனும் வீடு திரும்பும் திக்ரி விவசாயிகள்
டிசம்பர் 11ம் தேதி, திக்ரி போராட்டக் களத்தில் விவசாயிகள் கூடாரங்களை கலைத்தனர். உடைமைகளை மூட்டைக் கட்டினர். சந்தோஷத்துடனும் வெற்றியுடனும் கிராமங்களுக்கு திரும்பும் அவர்கள், போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உறுதி கொண்டிருக்கின்றனர்