நவம்பர் 2-ல் பெண் புலி T1 சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக யவத்மால் மாவட்டத்தில் அது இரண்டு ஆண்டுகளில் 13 பேரைக் கொன்றிருந்தது. அதற்கு பழியானவர்கள் யார்? யார்? T1 எப்படி தாக்குதல்களை நடத்தியது, எப்படி தனது இரைகளில் இருந்து ரத்தம் உறிஞ்சியது என்று இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.