பெண்-புலி-t1-எல்லைக்குள்-ஒரு-வேட்டைக்-கதை

Yavatmal, Maharashtra

May 11, 2020

பெண் புலி T1 எல்லைக்குள்: ஒரு வேட்டைக் கதை

13 பேரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் T1 எனும் பெண் புலி நவம்பர் 2-ல் யவத்மால் மாவட்டத்தில் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்துக்கு முந்தைய வாரங்களில் நூற்றுக் கணக்கான வனத்துறை ஊழியர்கள் புலி வேட்டைக்காகப் பல உத்திகளையும் கையாண்டபோது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.

Translator

Madhumitha