பெண் சுமை தூக்கும் தொழிலாளர்களின் கடுமையான மலைப்பாதை பயணங்கள்
மஹாராஷ்ட்ராவில் உள்ள மத்தேரனைச் சேர்ந்த பெண் சுமைதூக்கும் தொழிலாளர்கள், சுற்றுலாக் காலங்களில் 100 கிலோவுக்கும் மேற்பட்ட கடுமையானச் சுமைகளை தங்கள் தலையில் சுமந்து மலையில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் வேலைக்காக தங்கள் கிராமங்களிலிருந்து பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தும் வருகிறார்கள்
சுமன் பார்பத், கொல்கத்தாவைச் சேர்ந்த கரையோரக் குழாய்கள் அமைக்கும் பொறியாளர். தற்போது மும்பையில் இருக்கிறார். அவர் மேற்குவங்க துர்காபூர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் கட்டிட பொறியாளர் துறையில் பி.டெக் படித்துள்ளார். அவர் ஒரு சுதந்திர புகைப்பட கலைஞர்.
See more stories
Author
Sinchita Parbat
சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.