மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். ஓய்வைப் பற்றி, பெண் விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிறர் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை பாரி அளிக்கிறது. இக்கட்டுரை மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பிகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியப் பகுதிகளிலிருந்து பங்களிப்புகளை பெற்றிருக்கிறது