பூஜ் வாக்குகளில் பழைய நம்பிக்கைகளும் இளம் பெண்களும்
குஜராத்தின் கட்ஜ் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரிலும் அதைச் சுற்றியிருக்கிற கிராமங்களிலும் உள்ள இளம்பெண்களும் மற்றவர்களும் தேர்தல்கள் பற்றிய அவர்களின் நம்பிக்கைகளையும் சந்தேகங்களையும் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் 2019 ஏப்ரல் 23 மக்களவைத் தேர்தல்களில் ஏன் வாக்களிக்க மாட்டார்கள் என்பதையும் பேசுகிறார்கள்.
நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.