‘பூச்சிகளைக் கொல்வதற்கு மண்ணிற்கு தனியாக விஷம் தேவையில்லை’
ஒடிசாவின் கேரண்டிகுடா கிராமத்தில் லோகநாத் நௌரியும் அவரது மகன் மகேந்திராவும் தங்களது நிலத்தில் எந்த வித ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தாமல் பாரம்பரிய விவசாய முறைப்படி நம்பமுடியாத அளவிற்கு பல வகையான பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்
பயோனீர்' பத்திரிக்கையின் புவனேஸ்வர் பதிப்பின் நௌபதா மாவட்ட நிருபரான இவர் ஆதிவாசிகளின் நிலையான விவசாயம், நில மற்றும் வன உரிமைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திருவிழாக்கள் குறித்து பல்வேறு வெளியீடுகளுக்கு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.