காஷ்மீரில் குங்குமப்பூ விவசாயிகள் ஒரு இருண்ட பருவத்தை எதிர்கொண்டு வருகின்றனர் - பனிப்பொழிவு முன்பே துவங்கியது, ஷரத்து 370 நீக்கப்பட்ட பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை ஏற்கனவே பல ஆண்டுகளாக சரிவில் இருந்த வர்த்தகத்தை மேலும் பாதித்துள்ளது