சுந்தரவனக் காடுகளில் ஆண்டுதோறும் சுமார் 100 ஆண்கள் புலிகளால் கொல்லப்படுவதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. அவர்களின் மனைவிகளுக்கு உரிய இழப்பீடு அளிப்பதை அதிகார மாயை அனுமதிக்காததால் அவர்கள் துயரத்திலும், வறுமையிலும் வாழ்கின்றனர்
ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.