புன்னகைகளின்-இந்த-தாயை-உங்களால்-முடக்க-முடியாது

Nashik, Maharashtra

Jul 28, 2020

புன்னகைகளின் இந்த தாயை உங்களால் முடக்க முடியாது

மகாராஷ்டிராவ்வின் மும்பை – நாசிக் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசைகளில் தீர்மானத்துடன் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிலிருந்து ஒரு தாயின் காட்சி ஓவியரின் படைப்பாற்றலை தூண்டி விட்டிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Labani Jangi

லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.