பீகாரில்: 'கொரோனாவின் போது நான் திருமணம் செய்து கொண்டேன்'
பீகார் கிராமங்களில், கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, வீடு திரும்பிய புலம்பெயர்ந்த இளம் ஆண் தொழிலாளர்களுடன் பதின்பருவப் பெண்கள் திருமணம் செய்து வைத்துவிட்டனர். பலர் இப்போது கர்ப்பமாக இருக்கின்றனர், அடுத்து என்ன என்றும் கவலைப்படுகின்றனர்.
கவிதா ஐயர் 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார். ‘லேண்ட்ஸ்கேப்ஸ் ஆஃப் லாஸ்: தி ஸ்டோரி ஆஃப் ஆன் இந்திய வறட்சி’ (ஹார்பர்காலின்ஸ், 2021) என்ற புத்தகத்தை எழுதியவர்.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
See more stories
Illustration
Priyanka Borar
ப்ரியங்கா போரர், தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய அர்த்தங்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான தாள்களிலும் பேனாவிலும் அவரால் எளிதாக செயல்பட முடியும்.
See more stories
Editor and Series Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.