பிரஹலாத்தின் வலி மிகுந்த தேர்வு: பசுவா அல்லது கொய்யாப் பழமா?
மராத்வாடா பகுதியில் அதிகரித்து வரும் வறட்சியால், பெரிய விவசாயிகள் கூட சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். பயிர்களுக்காகவும் கால்நடைகளுக்காகவும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். பணம் செலவானதும் அதையும் கைவிட்டு விடுகிறார்கள். பீட் மாவட்டத்தில் உள்ள பலரது கதை இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.