திபெத் பீடபூமியில் இருக்கிற சங்தாங்கி வகை வெள்ளாடுகளிலிருந்து தயாராகின்றன பாஸ்மினா கம்பளி சால்வைகள். ஸ்ரீநகரின் கடைகளுக்கு விற்பனைக்காக செல்கிற நிலையை அடைவதற்கு அவை, ஆடு மேய்ப்பவர்கள், மொத்த வியாபாரிகள், கம்பளி நூற்பவர்கள், வண்ணம் தீட்டுபவர்கள், வடிவமைப்பாளர்கள், அலங்கரிப்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் என்று பல்வேறு மட்டங்களைத் தாண்டுகின்றன.
பிரபிர் மித்ரா பிரபிர் மித்ரா ஒரு பொதுமருத்துவர். இங்கிலாந்தின் மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியில் பணிசெய்கிறார். ராயல் போட்டோகிராபி சொஸைட்டியிலும் இருக்கிறார். கிராமப்புற இந்தியர்களின் பண்பாட்டு பாரம்பரியத்தில் ஆர்வம் காரணமாக, ஆவணப்படங்களான போட்டோக்களை உருவாக்குகிறார்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.