பாரதம்-எரிக்கின்றது-தர்மராஜா

Allahabad, Uttar Pradesh

May 25, 2021

பாரதம் எரிக்கின்றது, தர்மராஜா!

காவிய கதாபாத்திரங்கள் காற்றுக்காக ஏங்கி வெளியே உருண்டு விழுக்கின்றனர். ஆனால், கடவுளைப் போன்ற பாதுகாவலர்களால் ஒரு நரகத்திற்குள் தள்ளப்படுகின்றன.

Poem and Text

Anshu Malviya

Paintings

Antara Raman

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Anshu Malviya

அன்ஷு மால்வியா ஒரு இந்தி கவிஞர். மூன்று கவிதைத் தொகுப்பை பிரசுரித்தவர். அலகாபாத்தைச் சேர்ந்த சமூகக் கலாசார செயற்பாட்டாளர் ஆவார். நகரத்தின் ஏழைகளுக்காகவும் முறைசாரா தொழிலாளருக்காகவும் கூட்டுக் கலாசாரத்துக்காகவும் இயங்குபவர்.

Paintings

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.