பழைய-மதுரையின்-கதைசொல்லி

Madurai, Tamil Nadu

Jul 01, 2019

பழைய மதுரையின் கதைசொல்லி

60 வயதான பொன் ஹரிச்சந்திரன் தனது கீழகுயில்குடி கிராமம் மற்றும் பழைய மதுரை பேரரசின் நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை சொல்லும் கதைகளின் பாதுகாவலன். இவரைப் போன்ற கதைசொல்லிகள் வெகுசிலரே இத்தொழிலில் உள்ளனர்.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.