பள்ளி-அட்டவணையில்-இடம்பெறாத-கொலோஷியின்-பள்ளி-மாணவர்கள்

Thane, Maharashtra

Dec 07, 2022

பள்ளி அட்டவணையில் இடம்பெறாத கொலோஷியின் பள்ளி மாணவர்கள்

தொற்றுக்கால இரண்டாண்டுகளும் பள்ளிக்கு செல்லாததால் தானே மாவட்டத்தின் பழங்குடி குழந்தைகள் வகுப்பறைக்கு செல்லவும் முடியவில்லை. நுழையவும் விரும்பவில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Editor

Smruti Koppikar

ஸ்ம்ருதி கோபிக்கர் ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் பத்தி எழுத்தாளரும் ஊடகக் கல்வியாளரும் ஆவார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.