பள்ளிகளுக்கு-செல்லாமல்-பழத்-தோட்டங்களை-பார்த்துக்-கொள்ளுதல்

Tarn Taran, Punjab

Jan 18, 2023

பள்ளிகளுக்கு செல்லாமல், பழத் தோட்டங்களை பார்த்துக் கொள்ளுதல்

பஞ்சாபின் தர்ன் தரான் மாவட்ட பழத் தோட்டங்களை சுராஜ் பகர்தர் போன்ற புலம்பெயர் தொழிலாளர் கவனித்து கொள்கிறார். இப்பணி மற்றும் பணிச்சூழல் குறித்து பெரியளவில் தெரியாமல் பிகாரிலிருந்து புலம்பெயர்ந்த 15 வயது இளைஞர் அவர்

Editor

Devesh

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kamaljit Kaur

கமல்ஜித் கவுர் பஞ்சாபை சேர்ந்த சுயாதீன மொழிபெயர்ப்பாளர். பஞ்சாபி இலக்கியத்தில் முதுகலை முடித்திருக்கிறார். சமத்துவமான நியாயமான உலகை விரும்பும் அவர், அதை சாத்தியப்படுத்துவதை நோக்கி இயங்குகிறார்.

Editor

Devesh

தேவேஷ் ஒரு கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக அவர் பாரியில் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.