அஸ்லானின் போதைப்பழக்கம் வளர்ந்து கொண்டே வந்த போது, அவரது பெற்றோர் அவரை ஸ்ரீநகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு உதவிகோரி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது - அதே நேரத்தில் காஷ்மீரில் ஹெராயின் பயன்பாடு ஒரு 'தொற்று நோய் போல' பரவி வருகிறது