மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பாட்சா நீர்ப்பாசன திட்டத்திற்காக தங்கள் நிலங்களை கொடுத்த ஆதிவாசி மற்றும் ஓபிசி குடும்பங்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் நீதிக்காக காத்திருக்கின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.