21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியாணா-டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்ட பழங்குடியின விவசாயிகள் நவம்பர் 26ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஷ்ரத்தா அகர்வால் பீப்பில்’ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவில் செய்தியாளராகவும், உள்ளடக்க ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.