மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பை எதிர்கொள்ளும் வசதியற்ற ஓர் அரசு மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. அவர்களில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி குடும்பங்களில் பலர் கோவிட் பாதித்து படுக்கை கேட்கவும் உயிரிழந்தவருக்காகவும் வந்திருந்தனர்