அடிப்படை தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் செயலி சார்ந்த வேலைகளில் சேரும் தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமாக அங்கீகரிக்கப்பட்ட இன்று, மே 1ம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்களுடன் பாரி பேசுகிறது