மரங்கள், பறவைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் அவரது ஆதிவாசி சமூகத்தின் வளமான புராணம், நவீனத்துவத்தின் யதார்த்தங்கள் ஆவற்றையும் இன்னும் பலவற்றையும் மத்திய பிரதேசத்திலுள்ள பதங்கர் கிராமத்தைச் சேர்ந்த மிதிலேஷ் சியாம் அவரது தனித்துவமான கோண்டு பாணியில் வரைந்து வருகிறார்
ஆன்னி பின்டோ ரோட்ரிகஸ் நெதர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆவார். அவரது படைப்புகளை www.annepintorodrigues.com என்ற வலைத்தளத்தில் காணலாம்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.