விவசாய வர்த்தக சங்கிலியில் ரொக்க பணத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புற மராத்வாடாவில், விவசாயிகள் நவம்பர் 2016 பணமதிப்பிழப்பின் தாக்கத்தில், ’பவுன்ஸ்’ ஆன காசோலைகள், வங்கிகளுக்கு எளிதாக செல்லமுடியாத நிலை, மற்றும் பயிர் விலையில் வீழ்ச்சி காரணமாக இன்னமும் தத்தளித்து வருகின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.