படித்துக்கொண்டே-இருந்தால்-யார்-கட்டுவார்-என-கேட்கிறார்

Samastipur, Bihar

May 13, 2021

‘படித்துக்கொண்டே இருந்தால் யார் கட்டுவார் என கேட்கிறார்?’

பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்தில், மகாதலித் சமூகத்தின் பதின்வயது பெண்கள் கல்வியை நிறுத்தி கனவுகளை இழந்து திருமணம் செய்து கொள்ள சமூகரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஒடுக்குமுறைகளை சந்திக்கின்றனர்.

Illustration

Antara Raman

Translator

Rajasangeethan

Editor and Series Editor

Sharmila Joshi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Amruta Byatnal

அம்ருதா ப்யாட்னல் தில்லியை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். சுகாதாரம், பாலினம், குடியுரிமை ஆகியவற்றை சார்ந்து இயங்குகிறார்.

Illustration

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Editor and Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.