தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு குடியிருப்பைச் சேர்ந்த இருளர் பெண்கள் ஊரக வேலை உறுதி திட்டத்தை மட்டுமே பெரும்பாலும் சார்ந்துள்ளனர். குறைந்தளவு நாட்களே கிடைக்கும் வேலை, கூலி தாமதமாக வழங்குவது மற்றும் டிஜிட்டலாக மாறியதால் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது
ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.