பூஜா அவஸ்தி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகத்தின் சுதந்திர பத்திரிக்கையாளர். லன்னோவைச்சார்ந்த ஆர்வமுடைய புகைப்பட கலைஞர். அவருக்கு யோகா, பயணம் மற்றும் கைவினைப்பொருட்கள் பிடிக்கும்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.