நீண்ட-பயணங்களின்-நூலகம்

Mumbai, Maharashtra

Apr 16, 2022

நீண்ட பயணங்களின் நூலகம்

மும்ராவின் ரெஹ்னுமா மையம், மும்பையின் புறநகர் பகுதியில் உள்ளது. இளம் இஸ்லாமிய பெண்களுக்கு, பெரும்பாலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, பேசுவதற்கு, புத்தகங்களுடன் ஓய்வெடுப்பதற்கு, ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு அல்லது தங்கள் கிராமத்து வீடுகள் குறித்து கற்பனை செய்துகொள்வதற்கு ஒரு இடமாக இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Apekshita Varshney

அபேக்ஷிதா வர்ஷ்னே, மும்பையைச் சேர்ந்த சுதந்திர பத்திரிக்கையாளர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.