குஜராத்தின் சூரத்தில் உள்ள பலகோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளித்துறைக்கு, ஒடிசாவில் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் பெண்கள். அவர்களுக்கு நியாயமான ஊதியமும் கிடைப்பதில்லை, தொழிலாளர் சட்டத்தின் கீழும் வருவதில்லை. திறனற்ற தொழிலாளர்களாகவே அவர்கள் பார்க்கப்படுகின்றனர்
ரீத்திகா ரேவதி சுப்ரமணியன் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர். இவர் மேற்கிந்தியாவின் அமைப்புசாரா துறைகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான என்ஜிஓ அமைப்பான ஆஜீவிகா பீரோவில் மூத்த ஆலோசகராக உள்ளார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.