நான்-கோரமாராவை-விட்டு-ஏன்-செல்ல-வேண்டும்

South 24 Parganas, West Bengal

Nov 22, 2021

’நான் கோரமாராவை விட்டு ஏன் செல்ல வேண்டும்?’

சுந்தரவனத்தின் கோரமாராத் தீவு மக்கள் யாஸ் புயல் விட்டுச் சென்ற அழிவிலிருந்து இன்னும் மீளவில்லை. வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்கும் முயற்சியில் பலர் இருக்கும்போது சிலர் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Abhijit Chakraborty

அபிஜித் சக்ரபர்தி, கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு புகைப்பட பத்திரிக்கையாளர். சுந்தர்பன் காடுகள் பற்றிய காலாண்டிதழான சுது சுந்தர்பன் சர்சா என்கிற இதழோடு பணிபுரிபவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.