நான்-எனது-டிராக்டரை-டெல்லிக்கு-ஓட்டிச்செல்கிறேன்

Sonipat, Haryana

Apr 21, 2021

நான் எனது டிராக்டரை டெல்லிக்கு ஓட்டிச்செல்கிறேன்

சீக்கு தண்டா, ஹரியானாவில் உள்ள கந்த்ரவுளி கிராமத்தின் இளம் விவசாயி, விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக 5 முறை சென்றுவிட்டார். இந்த முறை மீண்டும் அவர், ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்கு செல்கிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Gagandeep

ககன்தீப் (அவர் இந்த பெயரையே குறிப்பிட விரும்புகிறார்). இவர் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு சட்ட மாணவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.