நான் இந்த கிராமத்தை நேசிக்கிறேன். ஆனால் இங்கு வாழ்க்கை மிச்சமில்லை
83 வயதான சுக்லால் சுலியா மத்தியப் பிரதேசத்தில் முன்பு மிகவும் வளமாக இருந்த கிராமத்தையும், தனது வாழ்வையும் திரும்பிப் பார்க்கிறார். மிதிவண்டிகளே ஆடம்பரமாக இருந்ததையும், பயிர்கள் அதிகமாக இருந்ததையும், இயந்திரங்கள் அரிதாகவே இருந்ததாகவும் சொல்கிறார். பள்ளிகளுக்களில் இயங்கும் PARI-க்காக மாணவர்கள் இக்கட்டுரையை அளித்திருக்கிறார்கள்
பெங்களூரு, கற்றல் மையத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர்கள் நியா சாரி மற்றும் அகில் ரவிபெங்களூரு, கற்றல் மையத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர்கள் நியா சாரி மற்றும் அகில் ரவி
See more stories
Translator
Gunavathi
குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.