அசாமின் தர்ரங் மாவட்டத்தில், பிரம்மபுத்திரா நதியின் கிளை நதி கனமழையால் கரையைத் தகர்த்தது. ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்தது. நடவு முடிந்த நிலங்களை மூழ்கடித்தது. மீன்கள் இருந்த குளங்களையும் காலியாக்கிவிட்டது
வஹிதுர் ரஹ்மான் அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள ஒரு சுயாதீன நிருபர்.
See more stories
Author
Pankaj Das
பங்கஜ் தாஸ், அஸ்ஸாமி மொழியின் மொழிபெயர்ப்பு ஆசிரியராக PARI-ல் உள்ளார். கவுகாத்தியை தளமாகக் கொண்ட அவர், UNICEF உடன் பணிபுரியும் உள்ளூர்மயமாக்கல் நிபுணரும் ஆவார். அவர் idiomabridge.blogspot.com-ல் வார்த்தைகளுடன் விளையாட விரும்புபவரும் கூட.
See more stories
Photographs

Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.