'நாங்கள் முதலில் பசியால்தான் இறந்தால், சோப்புகள் எங்களை காப்பாற்றாது’
பல்கர் மாவட்டத்திலுள்ள கவடேபாடா பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் கட்டுமான தளங்களில் தினக்கூலிகளாக வாழ்க்கையை நடந்துபவர்கள். கோவிட் 19 ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு விரைவில் உணவு பொருள்கள் மற்றும் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.