ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சோள விதை விவசாயிகள், தொலைதூர விதை நிறுவனத்திடமிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர். இத்தகைய தாமதங்கள் வழக்கமானவை. விவசாயிகளின் கடன்கள் மற்றும் இழப்புகள் அதிகரித்து வருகின்றன