அதிக அபாயங்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் பணிகள் உத்தரப்பிரதேசத்தின் அதிக வேலை மற்றும் குறைவான ஊதியம் பெறும் சுகாதாரப் பணியாளர்களை மீண்டும் பாதிக்கப்படக்கூடிய, ஆபத்தான நிலையில் வைத்துள்ளது
ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.