நாங்கள்-அரசு-மருத்துவமனைகளை-நம்புவதில்லை

Chatra, Jharkhand

Aug 07, 2021

‘நாங்கள் அரசு மருத்துவமனைகளை நம்புவதில்லை’

கோவிட்-19 தொற்றுக்காக தனியார் மருத்துவமனையில் ரூ.1.5 லட்சம் செலவிட்ட ஜார்கண்டின் அசார்ஹியா கிராமத்தைச் சேர்ந்த துணி வியாபாரி அஜய் குமார் சா இப்போது கடனில் உள்ளார். இதே கிராமத்தில் வசிக்கும் ஒளிப்படத் தொகுப்பாளர் ஒருவரும் இக்கட்டுரையை இணைந்து தொகுத்துள்ளார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Subuhi Jiwani

சுபுஹி ஜிவானி, ஊரக இந்திய மக்கள் ஆவணவகம் - பேரியின் முதுநிலை ஆசிரியர்.

Author

Haiyul Rahman Ansari

ஹையுள் ரஹ்மான் அன்சாரி ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் அசார்ஹியா கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். பத்தாண்டுகளாக இவர் மும்பையில் ஒளிப்படத் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.