ஒராவோன் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஜெசிந்தா கெர்கெட்டா ஒரு சுயாதீன எழுத்தாளரும் கிராமப்புற ஜார்கண்டைச் சேர்ந்த செய்தியாளரும் ஆவார். பழங்குடிச் சமூகங்களின் போராட்டங்கள் குறித்து கவிதைகள் படைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நோக்கிக் கவனத்தை ஈர்க்கும் கவிஞர்.