நதிக்கரையின்-அமைதியின்மை

Krishna, Andhra Pradesh

Feb 03, 2022

நதிக்கரையின் அமைதியின்மை

ஆந்திராவின் கிருஷ்ணா நதியோரத்தில் அரசின் பல திட்டங்கள் வரவிருப்பதால் அங்கு வசிக்கும் மீனவச் சமூகங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் விட்டு வெளியேற்றப்படுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.