நகர்ப்புற கான்கிரீட் கூண்டிற்குள் ஆதிவாசியின் கனவு
மும்பை பெருநகரத்தில் உள்ள ஆதிவாசி கிராமம் மெட்ரோ கார் நிறுத்தத்திற்காக இடித்துத் தள்ளப்பட்டது. அங்கு வசித்த குடிமக்கள் குடிசைமாற்று வாரிய திட்டத்தின் தீப்பெட்டி அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைக்கப்பட்டுள்ளனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Anbil Ram
அன்பில் ராம் சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர். தமிழ்நாட்டின் முன்னணி ஊடக டிஜிட்டல் பிரிவில் பணியாற்றுகிறார்.