பிரெனி மானக்சா, மும்பையைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் பத்திரிகையாளர். வளர்ச்சி, மனித உரிமை பிரச்னைகள் பற்றி எழுதிவருகிறார். 2017 இல் வெளியிடப்பட்ட 'பிஹோல்டு, ஐ ஷைன்: நரேட்டிவ்ஸ் ஆஃப் காஷ்மீர் உமன் அண்ட் சில்ட்ரன்’ (இதோ, நான் : காஷ்மீரின் பெண்கள், குழந்தைகளின் வாக்குமூலங்கள்) எனும் நூலின் ஆசிரியரும்கூட.