தொற்றுக்காலத்தில் கிராமப்புற இந்தியாவில் பணியாற்றுதல்
கோவிட் தொற்று நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்களை எப்படி பாதித்தது, அவர்கள் தொடர்ந்து எப்படி பாதிக்கப்படும் வகையிலேயே இருத்தி வைக்கப்பட்டனர் போன்றவற்றை வெளிப்படுத்தும் அறிக்கைகளை நம் நூலகப் பகுதி கொண்டிருக்கிறது
பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Author
Swadesha Sharma
ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.