தேர்ந்தெடுக்கப்படாத ஆண்கள்: திருமண பந்தத்திற்குள் நுழைய, சிரமப்படும் விவசாயிகள்
ஒரு காலகட்டத்தில் மரத்வாடா பகுதியில் விவசாயிகளையே மாப்பிள்ளைகளாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால்,அதன் பிறகு விவசாயத்தில் ஏற்பட்ட நிலையற்றத்தன்மையின் காரணமாக, இந்நிலை மாறிவிட்டது. தற்போது, பல விவசாயக் குடும்பங்கள் தங்கள் மகனிற்கு பெண் தேடுகையில்,எண்ணற்ற நிராகரிப்புகளைச் சந்தித்து வருவதால், பெண் தேட பல ஆண்டுகள் செலவிடுகிறார்கள்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.