தெலங்கானாவின் கங்கல் கிராமத்தின் கூடைத் தொழிலை கொரோனா ஊரடங்கு முடக்கிப் போட்டிருக்கிறது. கூடைத் தயாரிக்கும் யெருகுலா பட்டியல் பழங்குடி சமூகத்தினர் தற்போது சில விவசாய வேலைகளையும் நிவாரணப் பொருட்களையும் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியையும் மட்டுமே நம்பி இருக்கிறார்கள்